காதோடு தான் நான் பாடுவேன்மனதோடு தான் நான் பேசுவேன்விழியோடு தான் விளையாடுவேன்உன் மடி மீது தான் கண் மூடுவேன்காதோடு தான் நான் பாடுவேன்மனதோடு தான் நான் பேசுவேன்விழியோடு தான் விளையாடுவேன்உன் மடி மீது தான் கண் மூடுவேன்காதோடு தான் நான் பாடுவேன்...வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?காதோடு தான் நான் பாடுவேன்....பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றதுநான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றதுபாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றதுநான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றதுஎனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றதுஎனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றதுஇதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றதுகாதோடு தான் நான் பாடுவேன்மனதோடு தான் நான் பேசுவேன்விழியோடு தான் விளையாடுவேன்உன் மடி மீது தான் கண் மூடுவேன்படம் : வெள்ளி விழா (1970)பாடியவர் : எல். ஆர். ஈஸ்வரிஇசை :பாடல் :
அருமையான பாடல்.. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.. :)இந்த பாடல் கேட்கும் போது, உண்மையிலேயே காதோடு ரகசியம் பேசும் சுகம் ..ஈஸ்வரியின் குரலில் வித்தியாசமான பாடல்களில் ஒன்று..
Post a Comment
1 Comment:
அருமையான பாடல்.. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.. :)
இந்த பாடல் கேட்கும் போது, உண்மையிலேயே காதோடு ரகசியம் பேசும் சுகம் ..
ஈஸ்வரியின் குரலில் வித்தியாசமான பாடல்களில் ஒன்று..
Post a Comment