Get Your Own Hindi Songs Player at Music Pluginதென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியிலஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்குகாயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டாசாயம்போன வாழ்க்கையிலும் சாரல் இருக்குஇவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்ஈசான மூலையில மேகம் இருக்கு(தென்கிழக்கு..)தாய்வீட்டுப் பேரும் தாய்மாமன் சீரும்தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமேசீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனாசொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமேகுத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையேகோழிக்கு குஞ்சு மேலே கோபம் வரலையேஉம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே(தென்கிழக்கு..)செங்காத்து மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்கைவிட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமேதங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டாதன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமேபந்தத்த மீறிப் போக சக்தி இல்லையேபாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையேவேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே(தென்கிழக்கு..)படம்: கிழக்கு சீமையிலேஇசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சித்ரா
அருமையான பாடல் பகிர்வு மைபிரண்ட்!
அருமையான பாட்டுங்க..~தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே பாட்டும் சூப்பரா இருக்குமுங்க....
@சென்ஷிண்ணே:நன்றிண்ணே :-)@சண்முகம்:அந்த பாடல் இதோ இங்கே http://thenkinnam.blogspot.com/2007/12/121.html
Post a Comment
3 Comments:
அருமையான பாடல் பகிர்வு மைபிரண்ட்!
அருமையான பாட்டுங்க..
~
தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே பாட்டும் சூப்பரா இருக்குமுங்க....
@சென்ஷிண்ணே:
நன்றிண்ணே :-)
@சண்முகம்:
அந்த பாடல் இதோ இங்கே http://thenkinnam.blogspot.com/2007/12/121.html
Post a Comment