வரும் வழியெங்குமே
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலை கோதவே
பூக்கும் இலையாகவா
என் கண் பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதி கொள் தோழனே
சாய்ந்துகொள் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே
நீ வரும் சேதியை
கடல் அலை கூறவே
உந்தன் நிலை போலவே
மனம் கொண்டாடுதே
எழுதியவர்: யுகபாரதி
பாடியவர் : ரஞ்சனி
இசை : சபேஷ் முரளி
திரைப்படம்: பொக்கிஷம்
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலை கோதவே
பூக்கும் இலையாகவா
என் கண் பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதி கொள் தோழனே
சாய்ந்துகொள் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே
நீ வரும் சேதியை
கடல் அலை கூறவே
உந்தன் நிலை போலவே
மனம் கொண்டாடுதே
எழுதியவர்: யுகபாரதி
பாடியவர் : ரஞ்சனி
இசை : சபேஷ் முரளி
திரைப்படம்: பொக்கிஷம்
5 Comments:
பாட்டுக்கான விவரங்களை காணோங்களே
//எழுதியவர்: யுகபாரதி
பாடியவர் : ரஞ்சனி
இசை : சபேஷ் முரளி
திரைப்படம்: பொக்கிஷம்//
iLa anna, akka details lyricsleye serththu ezuthiddaangga. kandukaatheengga. :-)
நல்ல பாட்டு, ஆனா பாடிய அம்மணி வாயில் பன்னை வச்சுக்கிட்டே பாடிய மாதிரி ஒரு எபெக்ட்
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//எழுதியவர்: யுகபாரதி
பாடியவர் : ரஞ்சனி
இசை : சபேஷ் முரளி
திரைப்படம்: பொக்கிஷம்//
iLa anna, akka details lyricsleye serththu ezuthiddaangga. kandukaatheengga. :-)//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!’
ஒரு ஃப்ளோவுல வந்திருக்கும் :))))
// கானா பிரபா said...
நல்ல பாட்டு, ஆனா பாடிய அம்மணி வாயில் பன்னை வச்சுக்கிட்டே பாடிய மாதிரி ஒரு எபெக்ட்///
உமக்கு ரொம்பத்தான் லொல்லு ஓய்!
Post a Comment