Get Your Own Hindi Songs Player at Music Pluginஓ சந்தியாஓ ஜானிஓ சந்தியாஅன்பே நீ மயிலா குயிலாகடலா புயலா பூந்தென்றலாஅன்பே நீ சிலையா மலையாஅலையா வலையா பூஞ்சோலையா(அன்பே..)இயற்கையின் நாட்டியம் நீதானாஇனித்திடும் ஓவியம் நீதானா(இயற்கையின்..)ஓ ஓ ஓ ஓ ஓ சந்தியாஅன்பே நான் மயிலா குயிலாகடலா புயலா பூந்தென்றலாஅன்பே நான் சிலையா மலையாஅலையா வலையா பூஞ்சோலையாசஹாரா குளிர்க்கிறதேடர்ஜிலிங் சுடுகிறதே(சஹாரா..)எறிகின்றேன் குளிர்கின்றேன்ஒன்றும் புரியவில்லைதேவதையா ராட்சசியாநீ யாரு தெரியவில்லைஅழகிலே தேவதை நான்அன்பிலே ராட்சசி நான்பெண் செய்யும் காதலிலேஇம்சைகள் அதிகம்தான்ஓ ஓ ஓ ஓ ஓ என் காதலா(அன்பே நீ..)காதல் தர வந்தாயாகாதல் பெற வந்தாயா(காதல்..)காதலை நீ பெருவதென்றால்கண்ணை மூடி நில்லுகாதலை நீ தருவதென்றால்கட்டி பிடித்து கொல்லுதருகையில் பெற வேண்டும்பெருகையில் தர வேண்டும்காதலில் மட்டும்தான்இரண்டுமே ஒன்றாகும்ஓ ஓ ஓ ஓ ஓ என் காதலா(அன்பே நீ..)படம்: நினைவிருக்கும் வரைஇசை: தேவாபாடியவர்கள்: உன்னி மேனன், சுஜாதாவரிகள்: வைரமுத்து
Post a Comment
0 Comments:
Post a Comment