Get Your Own Hindi Songs Player at Music Pluginபுவியின் ஒளியும் நீபுதுமை வழியும் நீஉலகின் தலைமை நீஉறவின் இனிமை நீபூவின் மணமும் நீபுயலின் வடிவம் நீநாளை விடியல் நீநகரும் சிகரம் நீஓ இளைஞனே சிற்பங்கள் செதுக்கிடும் சிற்பி நீ சிகரம் நீஉன் விரல்களே ஒளிகளின் வடிவங்கள்புவியினை செதுக்க வா(புவியின்..)நீ விடும் மூச்சை சுவாசித்தேஇந்த தேசம் உயிர் வாழ வேண்டும்உன் கால்களின் அசைவை வாசித்தேஇனி காலம் கவி பாட வேண்டும்நீ போகும் பாதையில் கிடைக்கும் முட்கள்உன் பாதம் பட்டதும் மலராக வேண்டும்நீ செல்லும் வழியினை எதிர்க்கும் தடைகள்உன் பார்வை பட்டதும் தூளாக வேண்டும்தூங்கிய காலங்கள் போதும் போதும்இனி தூங்கிடா கண்களே வேண்டும் வேண்டும்(புவியின்..)உன்னையை முதலில் நீ நம்புஇந்த உலகம் உன்னை நம்பும் தோழாஎரிமலை சிந்தனை உன்னுள்ளேஇங்கு வெடித்து விளையாடு வா வாஉன்னுள்ளே உறங்கும் திறமை ஊற்றுக்கள்உலகெங்கும் காண வெளியாக வேண்டும்நீ கொஞ்சம் நிமிர்ந்தால் வானம் உன்னிடம்வந்தோரை வணங்கி வாழ்த்து சொல்லிடும்வேதனை வாழ்வினி போது போதும்இனி சாதனை செய்திடும் நேரம் நேரம்(ஓ இளைஞனே..)(புவியின்..)ஆல்பம்: இளமை தேசம்பாடியவர்: தேவன்
Post a Comment
0 Comments:
Post a Comment