ஆனந்தக் கும்மியடி கும்மியடிவானமெல்லாம் கேக்கட்டும்இந்திரரும் சூரியரும் எட்டியெட்டிப் பாக்கட்டும்தங்க ஜமுக்காளம் தரையெல்லாம் விரிச்சிருக்கமதுர மல்லிகைப்பூ மண்டபத்தில் இறைச்சிருக்கமுத்துமனித் தோரணங்கள் வீதியெல்லாம் உயிர்த்திருக்கஅன்னங்களும் குடைப் பிடிக்கும் அலங்கார மேடையிலேகல்யாணக் குயிலிரண்டு கச்சேரிப் பாடட்ட்டும்கல்யாணக் குயிலிரண்டு கச்சேரிப் பாடட்ட்டும்ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனாகுறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனாதளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானாஇரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா(ஒரு கிளி உருகுது)நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனாமணல்வெளியில் சடுகுடுதான் ஓ மைனா ஓ மைனாகிளிஞ்சல்களே உலையரிசிஇவளல்லவா இளவரசிதேனாடும் பூவெல்லாம் பாய் போடும்ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா(ஒரு கிளி உருகுது)இலைகளிலும் கிளைகளிலும் ஓ மைனா ஓ மைனாஇரு குயில்கள் பெயரெழுதும் ஓ மைனா ஓ மைனாவயல்வெளியில் பலக் கனவைவிதைக்கிறதே சிறு பறவைநீரோடை எங்கெங்கும் பூவாடைமலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா(ஒரு கிளி உருகுது)படம்: ஆனந்த கும்மிஇசை: இளையராஜாபாடியவர்: ஜானகி
இந்த பாடலின் வரிகளில் சில பிழைகள் உள்ளனஓ மைனா மைனா என்று முடிக்கப்பட்டுள்ளது'ஓ மைனா 'ஓ' மைனா' என்று முடிய வேண்டும்கடைசி வரி "மலர்களின் "வெளிகளில்" இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா" என்று இருக்க வேண்டும்
நன்றி :)))
அருமையான பாடல் இம்சை அரசி.. மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும் இசை.. ம்.. எல்லாம் ஒரு காலம்..
ஷைலஜாவை விட்டு விட்டீர்களே
Post a Comment
4 Comments:
இந்த பாடலின் வரிகளில் சில பிழைகள் உள்ளன
ஓ மைனா மைனா என்று முடிக்கப்பட்டுள்ளது
'ஓ மைனா 'ஓ' மைனா' என்று முடிய வேண்டும்
கடைசி வரி "மலர்களின் "வெளிகளில்" இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா"
என்று இருக்க வேண்டும்
நன்றி :)))
அருமையான பாடல் இம்சை அரசி.. மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும் இசை..
ம்.. எல்லாம் ஒரு காலம்..
ஷைலஜாவை விட்டு விட்டீர்களே
Post a Comment