Youtube-ல் பார்க்கமண்ணில் வந்த நிலவேஎன் மடியில் பூத்த மலரே[மண்ணில் வந்த...]அன்பு கொண்ட செல்லக் கிளிகண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மாநிலவே மலரேநிலவே மலரேமலரின் இதழேஇதழின் அழகேஎட்டி நிற்கும் வானம்உன்னைக் கண்ட நேரம்பக்கம் வந்து தாலாட்டும்அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்தொட்டு தொட்டு நீராட்டும்[எட்டி நிற்கும்...]விழிகளில் கவிநயம்விரல்களில் அபிநயம்கண்ணே நீ காட்டுவிடிகிற வரையினில்மடியினில் உறங்கிடுபாடல் நீ கேட்டு[நிலவே மலரே...][மண்ணில் வந்த...]புன்னை இலை போலும்சின்ன மணி பாதம்மண்ணில் படக் கூடாதுபொன்னழகு மின்னும்முன்னழகு பார்த்துகண்கள் படக் கூடாது[புன்னை இலை...]மயில்களின் இறகினில் அழகிய விழிகளைநீ தான் தந்தாயோமணிக் குயில் படித்திடும் கவிதையின் இசையென நீ தான் வந்தாயோ[நிலவே மலரே...][மண்ணில் வந்த...]நிலவே... மலரே...விரும்பிக் கேட்டவர்: அண்ணன் நாமக்கல் சிபிபடம்: நிலவே மலரேஇசை: M.S. விஸ்வநாதன்பாடியவர்: P.சுசீலா
Thanks JK!
யூ ட்யூல இந்த பாட்டைத் தேடிகிட்டு இருந்தேன்.மிக்க நன்றி.
புதுகைத் தென்றல்,உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க! நாங்க தேடித் தரோம்(இயன்ற வரை):)
நன்றிங்க.கண்டிப்பா கேக்கறேன்.
Post a Comment
4 Comments:
Thanks JK!
யூ ட்யூல இந்த பாட்டைத் தேடிகிட்டு இருந்தேன்.
மிக்க நன்றி.
புதுகைத் தென்றல்,
உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க! நாங்க தேடித் தரோம்(இயன்ற வரை)
:)
நன்றிங்க.
கண்டிப்பா கேக்கறேன்.
Post a Comment