Get Your Own Hindi Songs Player at Music Pluginபார்த்த ஞாபகம் இல்லையோபருவ நாடகம் தொல்லையோபார்த்த ஞாபகம் இல்லையோபருவ நாடகம் தொல்லையோவாழ்ந்த காலங்கள் கொஞ்சமோமறந்ததே இந்த நெஞ்சமோ(பார்த்த..)அந்த நீல நதி கரையோரம்நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்நான் பாடி வந்தேன் ஒரு ராகம்நாம் பழகி வந்தோம் சில காலம்(பார்த்த..)இந்த இரவை கேள் அது சொல்லும்அந்த நிலவை கேள் அது சொல்லும்உந்த மனதை கேள் அது சொல்லும்நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்(பார்த்த..)அன்று சென்றதும் மறந்தாய் உறவைஇன்று வந்ததே புதிய பறவைஎந்த ஜென்மத்தில் ஓர் பறவைநாம் சந்திப்போம் இந்த நிலவை(பார்த்த..)படம்: புதிய பறவைஇசை: MS விஸ்வநாதன்பாடியவர்: P சுசீலாவிரும்பி கேட்டவர்: இளா
நான் கேட்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க போட்டுட்டீங்க நன்றி.
Post a Comment
1 Comment:
நான் கேட்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க போட்டுட்டீங்க நன்றி.
Post a Comment