மின்னலே நீ வந்ததேனடிஎன் கண்ணிலே ஒரு காயமென்னடிஎன் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடிசில நாழிகை நீ வந்து போனதுஎன் மாளிகை அது வெந்து போனதுமின்னலே என் வானம் உன்னைத் தேடுதே(மின்னலே நீ)கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமேஉன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே(கண் விழித்து)கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதேஇன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமேகண்ணீரில் தீ வளர்த்தே காத்திருக்கிறேன்உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்(மின்னலே நீ)பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா?ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா?(பால் மழைக்கு)வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா?நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா?கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்(மின்னலே நீ)படம்: மே மாதம்இசை: A.R.ரஹ்மான்பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
Post a Comment
0 Comments:
Post a Comment