பெண்: உளுந்து விதைக்கையிலேசுத்தி ஊதக் காத்து அடிக்கையிலேநான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக் குழிப் பூத்துப் போனேன்(உளுந்து விதைக்கையிலே)பெண்: வெக்கப் படத்தில் கவளிக் கத்தவளைவுப் பக்கம் கருடன் சுத்ததெருவோரம் நிறைக்குடம் பார்க்கவும்மணிச்சத்தம் கேட்கவும் ஆனதேஒரு பூக்காரி எதிர்க்க வரபசும்பால் மாடு கடக்கிறதேஇனி என்னாகுமோ ஏதாகுமோஇந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ(உளுந்து விதைக்கையிலே)ஆண்: அனிச்ச மலரழகேஅச்சு அச்சு வெல்லப் பேச்சழகேஎன் கண்ணுக்குள்ள கூடுக் கட்டிகாதுக்குள்ள கூவும் குயிலேநீ எட்டி எட்டிப் போகையிலேவிட்டு விட்டுப் போகும் உயிரேஒரு தடவை இழுத்து அணைச்சபடிஉயிர் மூச்ச நிறுத்து கண்மணியேபெண்: உன் முதுகை துளைச்ச வெளியேறஇன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனேஆண்: மழையடிக்கும் உன் பேச்சுவெயிலடிக்கும் சிறுபார்வைஉடல் மண்ணில் புதையற வரையில்உடன் வரக் கூடுமோபெண்: உசுர் என்னோட இருக்கையிலலேநீ மண்ணோடு போவதெங்கேஅட உன் ஜீவனில் நானில்லையாகொல்ல வந்த மரணம் கூட கொழம்புமய்யாஆண்: குறுக்குச் சிறுத்தவளேஎன்னைக் குங்குமத்தில் கரைச்சவளேமஞ்சத் தேச்சுக் குளிக்கையில்என்னைக் கொஞ்சும் பூசுத் தாயேகொலுசுக்கு மணியாஎன்னைக் கொஞ்சம் மாத்து தாயேபெண்: ஒரு கண்ணில் நீர் கசியஉதட்டு வழி உசுர் கசியஉன்னாலே சில முறை இறக்கவும்சில முறை பிறக்கவும் ஆனதேஅட ஆத்தோட விழுந்த இலைஅந்த ஆத்தோடப் போவது போல்நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதேஅட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே(குறுக்குச் சிறுத்தவளே)படம்: முதல்வன்இசை: A.R.ரஹ்மான்பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், ஸ்வர்ணலதா
Post a Comment
0 Comments:
Post a Comment