அகரம் இப்போ சிகரமாச்சுதகரம் இப்போ தங்கமாச்சுகாட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சுஅகரம் இப்போ சிகரமாச்சுதகரம் இப்போ தங்கமாச்சுகாட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சுசங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதிசங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி(அகரம்...)கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்னமழை வெள்ளம் போகும்.. கரை ரெண்டும் வாழும்காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்னபொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்அன்புக்கு உருவமில்லைபாசத்தில் பருவமில்லைவானோடு முடிவுமில்லைவாழ்வோடு விடையுமில்லைஇன்றென்பது உண்மையே..நம்பிக்கை உங்கள் கையிலே..(அகரம்...)தண்ணீரில மீன்கள் வாழும்கண்ணீரில் காதல் வாழும்ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானேபசியார பார்வை போதும்பரிமாற வார்த்தை போதும்கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்தலைசாய்க்க இடமா இல்லைதலைகோத விரலா இல்லைஇளங்காற்று வரவா இல்லைஇளைப்பாறு பரவாயில்லைநம்பிக்கையே நல்லது..எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது...(அகரம்...)படம் : சிகரம்இசை : எஸ்.பி.பாலசுப்ரமணியம்பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்விரும்பி கேட்டவர் : புதுகைத்தென்றல்
super song. :-)
ஆஹா,பாட்டு போட்டுடீங்களா?மிக்க நன்றி.s.p.B track பாடி, யேசுதாஸ்தான் இந்தப் பாட்டை பாடணும்னு சொல்லி பாடிய பாட்டு.
வாங்க புதுகை!அருமையான பாட்டு! இந்தப் பாட்டுக்கும், "வண்ணம் கொண்ட வெண்ணிலவே" பாட்டுக்காகவுமே இந்தப் படத்தை பலதடவை பார்த்திருக்கேன்!எல்லாப் பாட்டுமே அருமையா இருக்கும்!"உன்னைக் கண்ட பின்புதான் என்னைக் கண்டு கொண்டேன்""இதோ இதோ என் பல்லவிஎப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ!என் வாழ்க்கையென்ன்னும் கோப்பையில்இது என்ன பானமோ!பருகாமலே ருசி ஏறுதே இது என்ன மாயமோ"ன்னு இன்னொரு பாட்டும் என் ஃபேவரைட்தான்! நன்றி!
ஆமாங்கஅருமையானப் பாடல்களைக்கொண்ட படம். இசையமைப்பாளராக பாலு பரிமளித்த படம்.நன்றி.
Post a Comment
4 Comments:
super song. :-)
ஆஹா,
பாட்டு போட்டுடீங்களா?
மிக்க நன்றி.
s.p.B track பாடி, யேசுதாஸ்தான் இந்தப் பாட்டை பாடணும்னு சொல்லி பாடிய பாட்டு.
வாங்க புதுகை!
அருமையான பாட்டு!
இந்தப் பாட்டுக்கும், "வண்ணம் கொண்ட வெண்ணிலவே" பாட்டுக்காகவுமே இந்தப் படத்தை பலதடவை பார்த்திருக்கேன்!
எல்லாப் பாட்டுமே அருமையா இருக்கும்!
"உன்னைக் கண்ட பின்புதான் என்னைக் கண்டு கொண்டேன்"
"இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ!
என் வாழ்க்கையென்ன்னும் கோப்பையில்
இது என்ன பானமோ!
பருகாமலே ருசி ஏறுதே இது என்ன மாயமோ"
ன்னு இன்னொரு பாட்டும் என் ஃபேவரைட்தான்!
நன்றி!
ஆமாங்க
அருமையானப் பாடல்களைக்கொண்ட படம்.
இசையமைப்பாளராக பாலு பரிமளித்த படம்.
நன்றி.
Post a Comment