நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகைபறக்கும் அது கலக்கும் தன் உறவை(நினைவோ ஒரு பறவை)ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன்அதற்காகத்தான் அலைபாய்கிறேன்தந்தேன் தர வந்தேன்(நினைவோ ஒரு பறவை)பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வைதான் என் போர்வையோஅணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்மடி என்ன உன் மணி ஊஞ்சலோநீ தான் இனி நான் தான்(நினைவோ ஒரு பறவை)படம்: சிகப்பு ரோஜாக்கள்இசை: இளையராஜாபாடியவர்: கமல்ஹாசன், எஸ்.ஜானகி
Post a Comment
0 Comments:
Post a Comment