Mayakama Kalakama - PB Srinivasமயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?வாழ்க்கையில் நடுக்கமா?...வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்வாசல்தோறும் வேதனையிருக்கும்வந்த துன்பம் எதுவென்றாலும்வாடி நின்றால் ஓடுவதில்லைவாடி நின்றால் ஓடுவதில்லைஎதையும் தாங்கும் இதயம் இருந்தால்இறுதி வரைக்கும் அமைதி நிலவும் (மயக்கமா)ஏழை மனதை மாளிகையாக்கிஇரவும் பகலும் காவியம் பாடுநாளைப் பொழுதை இறைவனுக்களித்துநடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடுநடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடுஉனக்கும் கீழே உள்ளவர் கோடிநினைத்துப் பார்த்து நிம்மதி நாடு (மயக்கமா)
//உனக்கும் கீழே உள்ளவர் கோடிநினைத்துப் பார்த்து நிம்மதி நாடு //ஒவ்வொரு முறை வாழவின விளிம்புக்கு நான் போனப்ப எனக்குத் தெம்பூட்டிய வரிகள், வாலிக்குந்தான்.
நல்ல முயற்சி, தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
என் வாழ்வில் நான் தனிமையில் கேட்க விரும்பும் பாடல் .......வரிகள் தந்ததற்கு நன்றி....
Post a Comment
3 Comments:
//உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு //
ஒவ்வொரு முறை வாழவின விளிம்புக்கு நான் போனப்ப எனக்குத் தெம்பூட்டிய வரிகள், வாலிக்குந்தான்.
நல்ல முயற்சி, தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
என் வாழ்வில் நான் தனிமையில் கேட்க விரும்பும் பாடல் .......வரிகள் தந்ததற்கு நன்றி....
Post a Comment