Get Your Own Hindi Songs Player at Music Pluginஆசை ஐத்தானே மீசை வைத்தானேகொஞ்சும் நேரத்தில் கூச வைத்தானேஉய்யாலோ உய்யாலோ உய்யாலோஉள் நெஞ்சில் பூவாசம் உன்னாலோஉய்யாலோ உய்யாலோ உய்யாலோஉள்ளத்தில் உள்மத்தம் செய்தாளோஉய்யாலாலோ உய்யாலாலோ நீதான் தேன் ஆறோநீ அங்கும் எங்கும் பூத்து நிற்கும் தங்க பூந்தேரோஉய்யாலாலோ உய்யாலாலோ நீ தான் காட்டாறோஎன் குட்டி குட்டி கண்ணத்தில் முத்தம் தருவாயோசுறா மீனு கண்ணு கண்ணுநிலா தேனு பொண்ணு பொண்ணுஒரே வீச்சுலே என்னை கொன்னு தீய மூட்டுறா(உய்யாலாலோ..)கொத்துக் கொத்துக்கா உன்னை ஊத்தி தான்மிச்சம் வைக்காம முழுசா குடிக்கட்டாதிட்டு திட்டாக வெட்கம் பட்டுத்தான்கூச்சம் பார்க்காமல் கண்ணும் கட்டுட்டாஅடி வாயாடி அடி வாயாடி அடி வாயாடும் தவிலே நீதானாதொட தொணாத இடமே தேன் தானாகொடி கொண்டாடும் மரமே நீ தானா(உய்யாலாலோ..)நீயும் நானும் தான் ஒன்னா பேசித்தான்முத்தத் தீர்மானம் போட்டு கொண்டோமாநானும் நீயும்தான் கன்னம் ஒட்டித்தான்பூட்டே இல்லாம பூட்டிக் கொண்டோமாநெஞ்சில் ஒரு வீச ஆசை மறைச்சேனேகண்ணில் ஒரு கோடி தூக்கம் தொலைச்சேனேஎன்னில் ஒரு பாதி தேடி புடித்தேனேநாச்சீரே..படம்: தாம் தூம்இசை: ஹாரீஸ் ஜெயராஜ்பாடியவர்கள்: சுஜாதா, கைலாஷ் கேர்
Post a Comment
0 Comments:
Post a Comment