Get Your Own Hindi Songs Player at Music Pluginகரிசல் காட்டு குயிலேமனம் தரிசா கிடக்குது மயிலேகரிசல் காட்டு குயிலேமனம் தரிசா கிடக்குது மயிலேநீ யாரடி ஆத்தி பேச்சுல கத்தி காட்டுற புள்ளநீ சேர் அள்ளி ஆத்தி சேலையில் ஊத்திபாக்குற புள்ள பாக்குற புள்ளகரிசல் காட்டு குயிலே அடி ரெட்ட வாலு திமிரேநீ யாரடி ஆத்தி பேச்சுல கத்தி காட்டுற புள்ளநீ சேர் அள்ளி ஆத்தி சேலையில் ஊத்திபாக்குற புள்ள பாக்குற புள்ளகருவேளம் முள்ளு கிட்ட கருவாச்சி கைய நீட்டுனாஒரு முள்ள கிள்ளி காத குத்த நேரம் ஆகுமா? நேரம் ஆகுமா?அருவாமனை கூரு கிட்ட அருகம்பு கரகம் ஆடுமா?பூ கரகம் ஆட காத்து என்ன கம்பு சீவுமா/ உன் வீம்புவேகுமா?காலாலே சும்மா ஆடாதே கையாலே வீம்பா ஓடாதேஆத்தாடி கருவாயா கில்லாடியா(கரிசல் காட்டு..)தீக்காட்டு கனலுக்குள்ள பூக்காடு புதுசா பூக்குமா?கருவண்ண இன்ன கனலா தின்ன காடு தாங்குமா? தீ காடு தாங்குமா?கத்தாள சருகுக்குள்ள கரு நாகம் வந்து பார்க்குமா?அது வந்த போதும் சருகு சத்தம் கால மாறுமே அலை கால மாறுமேசொல்லாலே நீயும் இல்லஏனேன்னா கல்லானேன் நானும் புல்லாவேனாஆனாலும் அருஅம் வெதை கருகாதா டா(கரிசல் காட்டு..)படம்: ஈர நிலம்இசை: சிற்பிபாடியவர்கள்: சுஜாதா, சிற்பி
Post a Comment
0 Comments:
Post a Comment