காற்றில் எந்தன் கீதம்காணாத ஒன்றைத் தேடுதேஅலை போல நினைவாகசில்லென்று வீசும் மாலை நேரகாற்றில் எந்தன் கீதம்காணாத ஒன்றைத் தேடுதேஎங்கெங்கும் இன்பம் அது கோலம் போடஎன் உள்ள வீணை ஒரு ராகம் தேடஅன்புள்ள நெஞ்சம் காணாதோஆனந்த ராகம் பாடாதோகண்கள் ஏங்கும்நெஞ்சின் தாபம் ஏயும் ஏற்றும்(காற்றில் எந்தன் கீதம்)நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்மௌனத்தின் ராகம் கேளாதோமௌனத்தில் தாளம் போடாதோவாழும் காலம்யாவும் இங்கே நெஞ்சம் தேடும்(காற்றில் எந்தன் கீதம்)படம்: ஜானிஇசை: இளையராஜாபாடியவர்: எஸ்.ஜானகி**விரும்பிக் கேட்டவர்: கபீர்
மிக்க நன்றி.இவண்கபீர்
Post a Comment
1 Comment:
மிக்க நன்றி.
இவண்
கபீர்
Post a Comment