Get Your Own Hindi Songs Player at Music Pluginமுதல் பூ எதுவோ இந்த மண்ணோடுமுதல் தேன் எதுவோ அந்த போவோடுஅழகே இதை நான் நினைக்கும்பொழுதுI'm thinking of youமுதல் எழுத்தெதுவோ என் பேரோடுமுதல் சொல்லெதுவோ தாய் மொழியோடுஅதை நான் மறந்தேன் ஐயா ஐயாI'm thinking of youI'm thinking of youI'm thinking of youI'm thinking of youI'm thinking of youI'm thinking of you(முதல் பூ..)(முதல் எழுத்தெதுவோ..)ஜோடியாய் வானவில் தனிமையில் வெண்புறாபார்த்த்டும் வேளையில்I'm thinking of youபுல்வெளி பால்நுரை விண்வெளி வைகரைதேவையே இல்லைI'm thinking of youதிருவாசகம் கேட்கும்போதுI'm thinking of youகதை பேசி மணி அடித்தாலும்I'm thinking of youஅரைநொடிக்கிருமுறைI'm thinking of youI'm thinking of youI'm thinking of youI'm thinking of youஓவியம் மெல்லிசை கற்சிலை கவிதைகள்அழகாக இல்லையேI'm thinking of youஈரமண் நரைநிலா பூமடல் பனிமலைஉஷ்னமாய் உள்ளதுI'm thinking of youபதினாறு வயசு பெண்கள் எல்லோருக்கும்பொதுவான அம்சம் பார்க்கையில்I'm thinking of youபைத்தியம் போலவேI'm thinking of youI'm thinking of youEvery secondI'm thinking of youEvery minute babyI'm thinking of youyou're my life(முதல் பூ..)(முதல் எழுத்தெதுவோ..)I'm thinking of youI'm thinking of youI'm thinking of youI'm thinking of youI'm thinking of youபடம்: வேதம்இசை: கிஷோர்பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்வரிகள்: பா. விஜய்
Post a Comment
0 Comments:
Post a Comment