Get Your Own Hindi Songs Player at Music Pluginதுள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்நீ அருகினில் வந்து நின்றால்காதலே காதலே சுகந்தானாமெல்ல மெல்ல திறக்கிற ரோஜாஎன் உயிரைக் கொள்ளை கொண்டாள்வானிலே பறவை ஆனேனேஏனடா பொய்க் கோபம் கொண்டாய்என் மனம் உடைகின்றது ரெண்டாய்காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்ஓ ஹோ..(துள்ளி துள்ளி..)ஓ ஹோ..மூக்குத்தியை பார்த்தாலேமூச்சு பறிப்போகும்முத்தம் ஒன்று தந்தாலேஎல்லாம் சரி ஆகும்ஒரு கண்ணில் பார்த்தேனேகன்னி மனம் தாங்காதேமேனி தொடும் நொடியெல்லாம்மின்சாரமாய் தாக்காதேநீதான் எந்தன் சுவாசம் ஓ..(துள்ளி துள்ளி..)கோடை வெயில் கூடமோசமில்லை பெண்ணேகொஞ்சும் உந்தன் பார்வைவாட்டியது என்னைவெட்கப்பட்டு முகமெல்லாம்வேர்வைத்துளி வழிந்ததோபக்கம் வந்து நின்றேனேஉந்தன் கையால் பூச்சூடகாதல் காற்றே வாழ்க(துள்ளி துள்ளி..)படம்: உனக்காக எல்லாம் உனக்காகஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: SPB சரண், சுஜாதா
Post a Comment
0 Comments:
Post a Comment