Get Your Own Hindi Songs Player at Music Pluginஎன்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயேதூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயேநீயே காதல் நூலகம்கவிதை நூல்கள் ஆயிரம்காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே(என்னை தீண்டி..)தொடங்கினால் பூசும் இடங்களைநகங்களை கீறும் படங்களா?தேகம் என்பதேனா? ஓர் ஆடை கோபுரம்ஆடை வெல்லும்போது ஓர் காமல் போர்வளம்குறும்புகள் குறையாதுதழும்புகள் தெரியாதுகைகள் மேயுது மேயுது ரேகைகள் தெரியுது(என்னை தீண்டி..)இருவரே பார்க்கும் படவிழாதிரையிடும் முக திருவிழாகாதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடுபோதும் என்ற போதும் நீ கேட்டு வாழ்ந்த்டுநேர் மரம் சாய்க்காமல்முதல் புயல் ஒழியாதுகாதல் தீவிர தீவிர வேர்வையில் முழுகுது(என்னை தீண்டி..)படம்: பாலாஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
Post a Comment
0 Comments:
Post a Comment