Get Your Own Hindi Songs Player at Music Pluginஹே தேசிங்கு ராஜாதான்உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரேஹே தென்னாட்டு சூரியந்தான்உனக்கு இப்போ மாலையிட வந்தாரேஅடி பச்சரிசி பதினாரேஉன்ன இப்ப பொங்க வைக்க போறாரேஉன் கண்ணுக்குழி ஓரத்திலமுத்தம் இட்டு கப்பல் விட போறாரேஓர கண்ணால் உன்ன அள்ள போறான்ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்(தேசிங்கு ராஜாதான்..)கெஞ்சி கெஞ்சி நானும் பேசமிஞ்சி மிஞ்சி நீயும் பேச பேசாத பேச்சு எப்ப பேசஅஞ்சி அஞ்சி நானும் பார்க்ககெஞ்சி கெஞ்சி நீயும் பார்க்கபார்க்காத பார்வை ஊரும் பார்க்கஹேய் வளையாத தந்தம் இருக்குமா?உறையாம தையிரும் கிடைக்குமா?அலையாம மனசு அடங்குமா?நீ வாம்மா..உருக்காம தங்கம் உருகுமா?செதுக்காம சிற்பம் சிரிக்குமா?கேட்காம பெண்மை கூடுமா?போ மாமாகெண்ட மீனை கிண்டல் பண்ணி பார்க்காதேகொக்கு மூக்கு சும்மா வந்தும் போகாதே(தேசிங்கு ராஜாதான்..)தொட்டு தொட்டு கைய தொட்டுஅங்க த்ட்டு இங்கே தொட்டுபெண்ணாகி போனேன் தூக்கம் கெட்டுசுட்டு சுட்டு தீய சுட்டுநெத்தி பொட்டு நெஞ்சில் பட்டுஆணாகி போனேன் ஆசைப்பட்டுகுருஞ்சி பூ கதவ சாத்துமா?வண்டுக்கு வேலி போடுமா?வேணான்னு சொல்ல முடியுமா? போ மாமா..அடியாத்தி ஆசை பாரம்மாஇது என்ன ஆடி மாசமா?காவேரி கரையில் நீர்க்குமா?வா சும்மாகஞ்சி பட்ட காசி பட்டு மிஞ்சாதேஉன் நினைப்பில் என் நினைப்பு தோணாதே(தேசிங்கு ராஜாதான்..)படம்: தவசிஇசை: வித்யாசாகர்பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்
Post a Comment
0 Comments:
Post a Comment