Get Your Own Hindi Songs Player at Music Pluginமயக்கமா அந்தி மயக்கமாஅழகே அந்த மயக்கமாமயக்கமே அந்தி மயக்கமேஅன்பே அந்த மயக்கமேபொன்மாலை தேன் மயக்கத்தில் மறைத்தேன்அன்பே விளைத்தேன் ஆசையை வளர்த்தேன்(பொன்மாலை..)காதலை நாணத்தில் குழைத்தேன்அதை சொல்லத்தான் தோழனை அழைத்தேன்(காதலை..)அதை சொல்லத்தான் தோழனை அழைத்தேன்மென்கலை தேண் மயக்கத்தில் இழத்தேன்அழகே களித்தேன்உயிரை தொலைத்தேன்காதலை உள்ளத்தில் நிறைத்தேன்அதை சொல்லத்தான் தோழியை அழைத்தேன்(காதலை..)அதை சொல்லத்தான் தோழியை அழைத்தேன்(மயக்கமா..)வெண்மாலை மெல்ல தழுவிட திகைத்தேன்அன்பே நெகிழ்ந்தேன்மெல்லத்தான் குழைந்தேன்(வெண்மாலை..)என் மனதினில் நான் இன்று தான் மகிழ்தேன்அதை சொல்லத்தான் தோழனை அழைத்தேன்(என் மனதில்..)அதை சொல்லத்தான் தோழனை அழைத்தேன்உன் வளை மெல்ல நழுவிட அதை வளைத்தேன்வலைந்தேன் மெல்லத்தான் நிறைந்தேன்என் வயதினில் நான் இன்றுதான் வாழ்ந்தேன்அதை சொல்லத்தான் தோழியை அழைத்தேன்(என் வயதினில்..)அதை சொல்லத்தான் தோழியை அழைத்தேன்(மயக்கமே..)படம்: விஷ்வதுளசிஇசை: இளையராஜா - MS விஸ்வநாதன்பாடியவர்கள்: சுஜாதா, ஸ்ரீநிவாஸ்
Post a Comment
0 Comments:
Post a Comment