Get Your Own Hindi Songs Player at Music Pluginசந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்காசத்தியமாய் தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானேகனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே ஆ..(சந்திரனை..)பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்கருங்கல்லைப் போன்றவன் கற்பூரம் ஆடிவிட்டேன்(சந்திரனை..)தாமரை மலர்கொண்டு செதுக்கிய ஓவியமேஎன்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லைகாதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லைசொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லைமுத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை(சந்திரனை..)படம்: ரட்சகன்இசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதாவரிகள்: வைரமுத்துவிரும்பி கேட்ட்டவர்: மஜா
Post a Comment
0 Comments:
Post a Comment