Get Your Own Hindi Songs Player at Music Pluginதேவதை வம்சம் நீயோதேணிலா அம்சம் நீயோபூமிக்கு ஊர்வலம் வந்தவானவில் நீயோபூக்களின் வாசம் நீயோபூங்குயில் பாஷை நீயோசூரியன் போனதும் அங்கேவருவதும் நீயோநட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்துநிலவுன்னை கோலம் போட அழைத்திடும்நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்றுபறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்என்னோடு நீயும் ஓட முகில்கள் ஊஞ்சல் போடும்உலவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைதே போகும்பகலினில் முழுவதும் வெயிலினிலேஉனை சுட்டு வருத்திய வானம் அதுஇரவினில் முழுவதும் அதை எண்ணியேபனித்துளி சிந்திய அழுகிறது(தேவதை வம்சம்..)வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும்நட்பு அது மாற்றம் இன்றி தொடருமேசொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும்என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமேஉன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள்உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் உயிருக்கு ஆனந்தங்கள்பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும்நீயும் தொட சருகுக்கு உயிர் பிறக்கும்வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும்எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்(தேவதை வம்சம்..)படம்: சினேகிதியேஇசை: வித்யாசாகர்பாடியவர்கள்: சுஜாதா, சித்ரா
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .::மைபிரண்டு::. அன்பு சகோதரன்,ஆயில்யன்
நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும் :))பிறந்த நாள் வாழ்த்துக்கள் .::மைபிரண்டு::. அன்பு சகோதரன்,ஆயில்யன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மைபிரண்டு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை ஃபிரண்டு!http://pithatralgal.blogspot.com/2008/07/305.html
தேவதை வம்சம் நீயோதேணிலா அம்சம் நீயோபூமிக்கு ஊர்வலம் வந்தவானவில் நீயோபூக்களின் வாசம் நீயோபூங்குயில் பாஷை நீயோசூரியன் போனதும் அங்கேவருவதும் நீயோ...நீயோ.. அனு நீயோ, பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுனாமி :))
@ஆயில்யன், சென்ஷி, சிபி, இளா, கப்பி:நன்றிகள் பல கோடி. :-)இந்த பாடலை எனக்கே டெடிக்கேட் பண்றீங்களா? ஹீஹீ.. மகிழ்ச்சி. :-))
Post a Comment
7 Comments:
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
.::மைபிரண்டு::.
அன்பு சகோதரன்,
ஆயில்யன்
நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும் :))பிறந்த நாள் வாழ்த்துக்கள் .::மைபிரண்டு::.
அன்பு சகோதரன்,
ஆயில்யன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மைபிரண்டு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை ஃபிரண்டு!
http://pithatralgal.blogspot.com/2008/07/305.html
தேவதை வம்சம் நீயோ
தேணிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ
...நீயோ..
அனு நீயோ, பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுனாமி :))
@ஆயில்யன், சென்ஷி, சிபி, இளா, கப்பி:
நன்றிகள் பல கோடி. :-)
இந்த பாடலை எனக்கே டெடிக்கேட் பண்றீங்களா? ஹீஹீ.. மகிழ்ச்சி. :-))
Post a Comment