காதல் வைபோகமேகாணும் நன்னாள் இதேவானில் ஊர்கோலமாய்ஜோடிக்கிளிகள் கூடி இணைந்துஆனந்தப் பண் பாடுமே(காதல் வைபோகமே)கோடை காலத்தில் தென்றல்குளிரும் பெளர்ணமி திங்கள்வாடைக் காலத்தில் கூடல்விளையாடல் ஊடல்வானம் தாலாட்டுப் பாடமலைகள் பொன் ஊஞ்சல் போடநீயும் என் கையில் ஆடசுகம் தேட கூடபூவில் மேடையமைத்துபூவை உன்னை அணைத்தால்கதகதப்பு துடிதுடிப்புஇது கல்யாண பரபரப்பு(காதல் வைபோகமே)எண்ணம் என்னென்ன வண்ணம்இளமை பொன்னென்று மின்னும்எங்கும் ஆனந்த ராகம்புது தாளம் தாபம்மேகலை பாடிடும் ராகம்ராகங்கள் பாடிடும் தேகம்தேகத்தில் ஊறிய மோகம்சமபோகம் யோகம்வாழ்ந்தால் உந்தன் மடியில்வளர்த்தால் உந்தன் அருகில்அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்ஏழேழு ஜென்மம் எடுப்பேன்(காதல் வைபோகமே)படம்: சுவரில்லாத சித்திரங்கள்இசை: கங்கை அமரன்பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
காதல் வைபோகமே" I LIKE THIS SONG. VERY NICE.
Post a Comment
1 Comment:
காதல் வைபோகமே" I LIKE THIS SONG. VERY NICE.
Post a Comment