Get Your Own Hindi Songs Player at Music Pluginகாதல் கசக்குதைய்யா வரவரகாதல் கசக்குதைய்யாமனம் தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்லபோன்னு தான் துடிக்கும்தோத்துப்போனா துடிக்கும்பைத்தியம் பிடிக்கும்காதல் கசக்குதைய்யாவரவர காதல் கசக்குதைய்யாயாராரோ காதலிச்சி உருப்படல ஒன்னும் சரிப்படலவாழ்க்கையிலே என்றும் சுகப்படலகாதலை படமெடுத்தா ஓடுமுங்கதியேட்டரிலே சனம் கூடுமுங்கதேவதாஸ் அவன் பார்வதிஅம்பிகாபதி அமராவதி கதையைக்கேளு முடிவைப்பாருகடைசியில் சேராம வாழாம செத்தாங்கஎனக்கிந்த( காதல் கசக்குதைய்யா)எத்தனை சினிமா எத்தனை ட்ராமாபாத்தாச்சுஎத்தனை டூயட் எத்தனை ட்யூனுகேட்டாச்சுஎத்தனை பாத்து எத்தனை கேட்டு என்னாச்சுபுத்தியும் கெட்டு சத்தியும் கெட்டு நின்னாச்சுகிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தேபி யூ சின்னப்பா வந்த காலத்துல காதல் கனிரசமேமன்மத லீலை எம்கே டி காலத்துலேநடையா இது நடையா நம்ம நடிகர் திலகம் பாணியிலேஅலோ அலோ சுகமா அட ஆமா நீங்க நலமாஇங்கயும் தான் கேட்டோம்அண்ணன் எம் ஜி ஆர் பாட்டுக்கலஇந்த காலத்து இளைஞர் செய்யும் காதலுக்குஇளையராஜா எந்தன் பாட்டிருக்குவீட்டுல அதை பாடுங்கபொண்டாட்டிய லவ் பண்ணுங்கநம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கனும்நீயாக பெண் தேடக்கூடாதுஎனக்கிந்த காதல் கசக்குதைய்யா ( வரவர)காதல் மோதல் காதல் கசக்குதைய்யா கசக்குதைய்யாதிரைப்படம் : ஆண்பாவம்பாடியவர் : இளையராஜாஇசை : இளையராஜாகாமெடியிலும் கார்டூனிலும் கலக்கும் நான் ஆதவன் அவர்களின் பிறந்தநாளுக்காக இப்பாடல் ஒலிக்கிறது . மக்களே வந்து வாழ்த்துங்க..
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..:)
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜூனியர் ;)))
பிறந்த நாள் நல் வாழ்த்துகள் நான் ஆதவன் பாஸ் :)))))))))//யாராரோ காதலிச்சி உருப்படல ஒன்னும் சரிப்படலவாழ்க்கையிலே என்றும் சுகப்படல///:))) சூப்பரேய்ய்ய்ய்ய்ய்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நான் ஆதவன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா :)) இந்த வருடமாவது உனக்கேத்த ஜோதிகா கிடைக்க வாழ்த்துக்கள் :))ஆனா சிட்டிவேஷன் ஸாங்கா... ”மியாவ்.. மியாவ்..பூனை “ஒளிபரப்புமாறு தாய்லாந்து பூனைகள் சார்பாக கேட்டு கொள்கிறோம் :))))
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்... நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்.வாழ்க வளமுடன்!
எனக்கிந்த காதல் கசக்குதைய்யா ( வரவர)காதல் மோதல் காதல் கசக்குதைய்யா கசக்குதைய்யா//சூப்பருபிறந்த நாள் வாழ்த்துக்கள் நல்லவரு
ஐய் சூப்பர் பாட்டு :)) நன்றிக்காவாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றிகள் :)
Post a Comment
12 Comments:
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..:)
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜூனியர் ;)))
பிறந்த நாள் நல் வாழ்த்துகள் நான் ஆதவன் பாஸ் :)))))))))
//யாராரோ காதலிச்சி உருப்படல ஒன்னும் சரிப்படல
வாழ்க்கையிலே என்றும் சுகப்படல///
:))) சூப்பரேய்ய்ய்ய்ய்ய்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நான் ஆதவன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நான் ஆதவன்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா :)) இந்த வருடமாவது உனக்கேத்த ஜோதிகா கிடைக்க வாழ்த்துக்கள் :))
ஆனா சிட்டிவேஷன் ஸாங்கா...
”மியாவ்.. மியாவ்..பூனை “
ஒளிபரப்புமாறு தாய்லாந்து பூனைகள் சார்பாக கேட்டு கொள்கிறோம் :))))
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்... நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்.
வாழ்க வளமுடன்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்.
வாழ்க வளமுடன்!
எனக்கிந்த காதல் கசக்குதைய்யா ( வரவர)
காதல் மோதல் காதல் கசக்குதைய்யா கசக்குதைய்யா//
சூப்பரு
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நல்லவரு
ஐய் சூப்பர் பாட்டு :)) நன்றிக்கா
வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றிகள் :)
Post a Comment