Get Your Own Hindi Songs Player at Music Pluginஅடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையாபறிப்போனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா(அடி..)பனிரோஜா தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதாஅட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதாநீ கனவா கற்பனையாஅட இன்னும் தெரியலையா(அடி..)என் சேலைச் சோலைக்குள் முதல் பூவை பறித்தாயேஎன்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளிக் குடித்தாயேமுதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயேஎன் உள்ளம் முழுவதிலும் நீ வெள்ளை அடித்தாயேநீ மலரில் பிறந்தவளா இல்லை நிலவில் வளர்ந்தவளாஅந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திறந்தவளாஅட இன்னும் தெரியலையா நான் உந்தன் துணை இல்லையா(அடி..)ஒரு சிற்பியில் முத்தை போல் என்னை மூடிக்கொள்வாயாஉன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயாஉன் கனவில் நனைகின்றேன் நீ குடைகள் தருவாயாநான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையணை ஆவாயாநீ காதல் ஓவியனா ஒரு கவிதை நாயகானாநான் தேடும் மன்மதனா என் அழகின் காவலனாஅட போதும் அம்மம்மா நாம் கைகள் இணைவோமா(அடி..)படம்: மேட்டுக்குடிஇசை: சிற்பிபாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
Post a Comment
0 Comments:
Post a Comment