Get Your Own Hindi Songs Player at Music Pluginகாதலிக்கும் பெண்களுக்கு கைகள் கூட ரெக்கை ஆகும்மாயம் இன்று கண்டேன்கத்தி இன்றி ரத்தம் இன்றிபோர் தொடுக்கும் உந்தன் கண்ணில்என்னை தேடுகின்றேன்கர்ரெண்டு கூட தாவும்கைகள் படுவதால்மிரண்டு போகுதேமேனி சுடுவதால்பாலக்காட்டு நாயர் கடைபன்னு போல கன்னமோ(காதலிக்கும்..)மின்னல் வார்த்தை பேசி பேசிமேக்-அப் போட வந்த வெண்ணிலாமேகல் போல தொட்டு கொள்ளவாஅம்பு வீசும் கண்கள் ரெண்டும்வாலிபத்தை காட்டும் ஜன்னலாஓ வட்டமான லோக்கல் மன்மதாரோமியோ வாரிசின் கொள்ளு பேராமாறுதே உந்தன் கை செல்லுலாராகாதலே காதலேதேவதை கூட்டத்தில்உன்னைப்போல பெண் இல்லே(காதலிக்கும்..)கண்கள் என்ன மூக்கின் மேலேவால்க் போக வந்த மீன்களாதேக்கி வைத்த பொதிகை தென்றலாநியூச்பேப்பர் போல என்னைநீ படிச்சு பார்க்க ஓடி வாதீ புடிச்சு நெஞ்சை தேய்க்க வாஹாட்டலு பார்க்குன்னு போகலாமாடோட்டலா வாழ்க்கையை மாற்றலாமாகாதலே காதலேதேவதை கூட்டத்தில்உன்னைப்போல பெண் இல்லே(காதலிக்கும்..)படம்: குபேரன்இசை: SA ராஜ்குமார்பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன்
மிகவும் பிடித்த பாடல்
Post a Comment
1 Comment:
மிகவும் பிடித்த பாடல்
Post a Comment