Get Your Own Hindi Songs Player at Music Pluginகாதலாகி கனிந்ததுகாவல் மீறி கலந்ததுஊடல் ஆகி பிரிந்ததுபாதை மாறி திரிந்ததுமீண்டும் இன்று இணைந்திடமேடை வந்து இசை பாடதேன் நீர் கால இரவுகள்வாழ்ந்த கால உறவுகள்காதல் போல மறைந்திடகண்ணில் நீரும் நிறைந்திடவாடி நின்ற இரு மனம்கூடும் இன்றி இனித்தாகபாடு பாடு பூங்காற்றேபூவும் கேட்கும் உன் பாட்டேஊடல் தீர வேண்டும்கூடல் நேர வேண்டும்வானம் உள்ள காலம்வாழ வேண்டும் சொந்தம்காதல் என்னும் போரிலேகாயல் கொள்ள நேரலாம்காலம் கொஞ்சம் போனதும்காயம் மெல்ல ஆறலாம்தூக்கம் என்னும் பக்கமும்சொர்க்கம் இன்னும் பக்கமும்ரெண்டும் இங்கு கொண்டதுவாழ்க்கை என்னும் புத்தகம்வைக்கும் எங்கள் தேர்விலேவெல்லும் உந்தன் சங்கதிவென்றால் இந்த நாளிலேவாய்க்கும் நெஞ்சில் நிம்மதிஊரே மெச்சும் பாடகன்உங்கள் முன்பு நிற்பதுதென்றல் பாடும் தேனிசைஇங்கே வந்து கற்பதுபோட்டி போட ஒரு குயில்பாட்டு பாட வருகையில்கூடி வாழ்ந்த கதைகளைபாட்டில் வைத்து தருகையில்தூது செல்லும் இசை இதுதூகை நெஞ்சும் உருகாதோமாதம் தேதி கண்டதுமௌனமாக நடந்ததுஆண தூதும் பழகியஅன்பு நெஞ்சில் கிடந்ததுபார்க்கும்போது விழிகளில்பாச வெள்ளம் பெருகாதோமேடை ஏறி பாடும் நாள்மீண்டு ஒன்று கூடும் நாள்தென்றல் ஓய கூடும்திங்கள் சாய கூடும்மார்க்கண்டேயன் போலேகாதல் வாழும் நெஞ்சில்வானம் அல்ல இது ஒருபாசம் பேசும் இலக்கியம்வார்த்தை அல்ல இது ஒருவாழ்வு தூறும் இலக்கணம்ஆணும் பெண்ணும் உறவிலும்ஆலயத்தின் இரு பக்கம்வேறு வேறு இடங்களில்வேறு வேறு நிறங்களில்வாழ நேரும் பொழுதிலும்வேறு அல்ல இருவரும்ஒன்று ஒன்று இணைந்திடமேடை வந்து இசை பாடபடம்: பாப் கார்ன்இசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்வரிகள்: வாலி
Post a Comment
0 Comments:
Post a Comment