Get Your Own Hindi Songs Player at Music Pluginதிருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடுகாதலா என் காதலா என் காதலாவருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடுகாதலா என் காதலா என் காதலாசிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடுபார்க்கிற பார்வையை மறந்துவிடுபேசுற பேச்சை நிறுத்திவிடுபெண்ணே என்னை மறந்துவிடுஉயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடுஅன்பே விலகிவிடு என்னை வாழ விடுகண்கள் மோதலாம் இது வந்த காதலாநினைத்தேனே நான் நினைத்தேனேஊசி தூரலால் நீ பேசு காதலாதவித்தேனே நான் தவித்தேனேகாற்றாய் மாறி காதலிக்கிறேன்என்றே இங்கொரு வார்த்தை சொல்மன்னவனே மன்னவனேஉயிரில் உயிராய் கலந்தவனேநேற்று பொழுதிலே நான் கண்ட கனவல்லபார்த்தேனே உன்னை பார்த்தேனேகாதல் வயசிலே நான் ஏதோ நினைப்புலதுடித்தேனே நான் துடித்தேனேஇதயத்தோடு இதயம் சேர்த்துஒரு முறை ஆவது பூட்டிக்கொள்கண்களோடு கண்கள் வைத்துஒரு முறை ஆவது பூட்டிக்கொள்கண்களோடு கண்கள் வைத்துவாழ்வே உனக்கென வாழ்கிறேனேபடம்: பார்வை ஒன்றே போதுமேஇசை: பரணிபாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, சித்ரா
Post a Comment
0 Comments:
Post a Comment