Get Your Own Hindi Songs Player at Music Pluginஅன்புள்ள மன்னவரே ஆசை காதலனேஅன்புள்ள மன்னவரே ஆசை காதலனேஇதயம் புரியாதா என் முகவரி தெரியாதாகிளியே கிளியே போ தலவனை தேடி போமுள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளிப்போதனிமையில் கண்ணீரை கண்களில் ஏந்திப்போ(அன்புள்ள..)வா வா கண்ணா என்றே கெஞ்சிக் கேட்க போ போவாசல் பார்த்து வாழும் வாழ்வை சொல்ல போ போஇளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போநிதமும் இதயம் ஏங்கும் நிலமை சொல்ல போ போகிளியே கிளியே போ போகாதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ள போநடந்ததை மறந்திட சொல் உறவினில் கலந்திட சொல்மடியினில் உறங்கிட சொல் கண்கள் தேடுது திருமுகம் காண(அன்புள்ள..)வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே போ போவாசமல்லிப் பூவை சூட்டச் சொல்லு போ போஇதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போஉந்தன் கண்கள் பார்க்க வெட்கம் கூடும் போ போகிளியே கிளியே போ போநித்தம் பலநூறு முத்தம் கேட்க போசத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போவிழிகளில் அமுத மழை இனி ஒரு பிரிவு இல்லைஉறவுகள் முடிவதில்லைகங்கை வந்தது நெஞ்சில் பாய(அன்புள்ள..)படம்: மேட்டுக்குடிஇசை: சிற்பிபாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
நல்ல பாடல். பகிர்ந்ததற்கு நன்றி.
Post a Comment
1 Comment:
நல்ல பாடல். பகிர்ந்ததற்கு நன்றி.
Post a Comment