Get Your Own Hindi Songs Player at Music Pluginப்ரியசகி ஓ ப்ரியசகி ப்ரியசகி என் ப்ரியசகிவருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடிதருவேன் பாடல் கோடி தனிமை ஏனடிஇளைய தேகம் ஓ இணைய வேண்டும்இனிய ராகம் ஓ புணைய வேண்டும்(ப்ரியசகி..)காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்காவலை மீறிவரும் நாயகன் நாயகன்பார்வை ஒன்று வீசு கண்மணி பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்வார்த்தை ஒன்று பேசு கண்மணி மேகம் போல வானில் நீந்துவேன்வானமும் வையமும் வாழ்த்துமே ஓ(ப்ரியசகி..)கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுதுகொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுதுகூண்டிலே காதல் குயில் வாடுது பாடுதுகொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுதுவெண்ணிலாவை சிறையில் வைப்பதாவானம் என்ன வெளியில் நிற்பதாவீரமான நெஞ்சமில்லையா நெஞ்சில் இந்த வஞ்சியில்லையாநீ வரும் பாதையைப் பார்க்கிறேன் ஓ..(ப்ரியசகி..)படம்: கோபுர வாசலிலேஇசை: இளையராஜாபாடியவர்கள்: மனோ, S ஜானகி
Post a Comment
0 Comments:
Post a Comment