Get Your Own Hindi Songs Player at Music Pluginபூக்கும் மலர்கள் கைகள் குலுக்கிதென்றல் சொல்லும் காலை வணக்கம்ஓஹோ அலார சேவல் அதிகாலை மெல்ல மெல்ல விழிக்கும் தெருக்கள்அன்னை வயல்கள் பிள்ளை மனங்கள்உள்ளம் திறந்து பேசும் ஜனங்கள்(பூக்கும்..)சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனேகோடி செல்வம் எதற்குநெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனேஉறவு போதும் எனக்கு(சின்ன..)பச்சை தாளில் வெள்ளை எழுத்துகள்ளி செடியில் காதல் கவிதைகிச்சு கிச்சு யார் மூட்டிவிட்டதுவெடித்து சிரிக்கும் பருத்தி செடிகள்ஓஹோ பட்டு பூக்கும் புல் வெளிகள்இவை அல்லவா சுக வரங்கள்(சின்ன..)பின்னல் செடி விழுந்து ஊஞ்சல் ஆட கொடுக்கும்ஆலமரம் கூட தோழி எனக்கு(பின்னல்..)சேர் படிந்த வேட்டி மெல்லிய செருப்புமாலை சந்தை கூச்சல் இசை எனக்குகைகளை நீட்டி நிலவை தொடும்யோகம் வேண்டும் எனக்குயோகம் வேணும் எனக்குயோகம் வேண்டும் எனக்கு(சின்ன..)கோடி செல்வம் எதற்குபடம்: உதயாஇசை: AR ரஹ்மான்பாடியவர்: ஹரிஹரன்
Post a Comment
0 Comments:
Post a Comment