Get Your Own Hindi Songs Player at Music Pluginஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லைநம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லைசிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்(ஒரு பண்பாடு..)வளர்ந்து வராத பிறை இல்லைவடிந்து விடாத நுரை இல்லைதிரும்பி வராத பகல் இல்லைதிருந்திவிடாத மனம் இல்லைஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்உயிரை சுவைக்கும் பொய் இல்லைஇதை இன்பம் என்பது இழக்காகும்நீ குளித்தால் கங்கை அழுக்காகும்(ஒரு பண்பாடு..)மயக்கம் என்பது மாத்திரையாமரணம் போகும் யாத்திரையாவிளக்கு இருந்தும் இருட்டரையாவிடிந்த பின்னும் இருட்டறையாவரம்பு கடந்து நரம்பு தளர்ந்துவரம்பு கடந்து நரம்பு தளர்ந்துஇந்த உலகம் உன்னை அழைக்கிறதுஅட இன்னும் வாழ்க்கை இருக்கிறது(ஒரு பண்பாடு..)படம்: ராஜா சின்ன ரோஜாஇசை: சந்திரபோஸ்பாடியவர்: KJ ஜேசுதாஸ்வரிகள்: வைரமுத்து
Post a Comment
0 Comments:
Post a Comment