உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்துவிட்டாய்உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை உணர்ந்துவிட்டாய்யார் இவளோ என்றொரு கேள்வி எழுகிறதடாஉலகம் உன்னுலகம் இவளின் உள்ளங்கையில் அடங்கியதடாஎடையும் குறைந்து உடலும் காற்று மண்டலத்தில் பறந்திடுதடா(உனக்கு என்று..)படம்: ஒரு கல்லூரியின் கதைஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்: உன்னி மேனன்
Post a Comment
0 Comments:
Post a Comment