நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பாத்துக் கொள்வேன்மண்டியிட்டு அமர்ந்து மண்னகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்நாளை உலகம் நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன செய்வாய்ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன்உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன்மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மரிக்க வைப்பேன்நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்படம் : லவ் பேர்ட்ஸ் (1996)இசை : ஏ.ஆர். ரஹ்மான்வரிகள் : வைரமுத்துபாடியவர்கள் :
Post a Comment
0 Comments:
Post a Comment