ஓ மனமே ஓ மனமேஉள்ளிருந்து அழுவது ஏன்?ஓ மனமே ஓ மனமேசில்லு சில்லாய் உடைந்தது ஏன்?மழையை தானே யாசித்தோம்கண்ணீர் துளிகள் தந்தது யார்?பூக்கள் தானே யாசித்தோம்கூலாங்கற்களை எறிந்தது யார்?(ஓ மனமே..)மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்துவானத்தில் உறங்கிட ஆசையடிநம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்துமுள்ளுக்குள் எறிந்தது காதலடிகனவுக்குள்ளே காதலை தந்தாய்கணுக்கள் தோரும் முத்தம்கனவு கலைந்து எழுந்து பார்த்தால்கைகள் முழுக்க ரத்தம்துளைகள் இன்றி நாயனமா?தோல்விகள் இன்றி பூரணமா?(ஓ மனமே..)இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்துஇன்பத்தில் மடிந்தவன் யாருமில்லைதுன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்துதுன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லைஇன்பம் பாதி துன்பம் பாதிஇரண்டும் வாழ்வின் அங்கம்நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்நகையாய் மாறும் தங்கம்தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடிவெற்றிக்கு அதுவே ஏணியடி(ஓ மனமே..)படம்: உள்ளம் கேட்குமேஇசை: ஹாரீஸ் ஜெயராஜ்பாடியவர்: ஹரிஹரன்
Post a Comment
0 Comments:
Post a Comment