கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழிஎன் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழிதனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழிநான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழிதோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடிநல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடிWell My FriendI have something to sayI want you to listenListen to meThis is what I have to sayHere It Goes..தாகம் என்று சொல்கிறேன்மரக் கன்று ஒன்றாய் தருகிறதேபசிக்குது என்று சொல்கிறேன் நெல்மனி ஒன்றை தருகிறாய்உந்தன் கை விரல் பிடிக்கையில்புதிதாய் நம்பிக்கை பிறக்குதுஉந்தன் கூட நடக்கையில்ஒன்பதாம் திசையும் திறக்குதுஎன் பயணத்தில் எல்லாம் நீ கைக்காட்டி மரமாய் முளைத்தாய்என் மனதை உழுது நீ நல்ல விதைகளை விதைத்தாய்என்னை நானே செதுக்க நீ உன்னையே உலியாய் தந்தாய்என் பலம் என்னவென்று எனக்குநீ இன்றுதான் உணர வைத்தாய்(கிழக்கே..)மழையோ உந்தன் புன்னகைமனசெல்லாம் மெல்ல நனையுதேவேருக்குள் விழுந்த நீர் துளிபூவுக்கும் புத்துயிர் கொடுக்குதேஉனக்குள் ஏற்ப்படும் உத்சவம் என்னையும் குதூகலப் படுத்துதேதோழி ஒருத்தி கிடைத்தால்இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவர்க்கும்மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கைஅதை உன்னால் உணர்ந்தேன் தோழிபடைத்தவன் கேட்டால் கூட உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி(கிழக்கே..)படம்: ஆட்டோகிராஃப்இசை: பரத்வாஜ்பாடியவர்கள்: யுகேந்திரன், போனி சக்கரவர்த்தி
பாடல் பிரமாதம்..தப்பாக நினைக்கவில்லையென்றால் கொஞ்சம் எழுத்துப் பிழைகள் உண்டு...சரி செய்யவும் :-)
Post a Comment
1 Comment:
பாடல் பிரமாதம்..தப்பாக நினைக்கவில்லையென்றால் கொஞ்சம் எழுத்துப் பிழைகள் உண்டு...சரி செய்யவும் :-)
Post a Comment