கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்இரு விழியினிலே அவன் அழகுகளைமிக அருகினிலே அவன் இனிமைகளைதின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்(கண்டேன்..)நீ வளையல் அணியும் கரும்புநான் அழகை பழகும் எறும்புநீ தழுவும் பொழுதில் உடும்புநாள் முழுதும் தொடரும் குறும்புசுடிதாரை சூடி செல்லும் பூக்காடுதொடும் போது தூறல் சிந்தும் மார்போடுபகல் வேஷம் தேவையில்லை பாய் போடுபலி ஆடு நானும் இல்லை தேன்கூடுஒரு விழி எரிமலை மறுவிழி அடை மழைபரவசம் உயிரோடுமேல் இமைகள் விரதம் இருக்ககீழ் இமைகள் பசியில் துடிக்ககால் விரலில் கலைகள் வசிக்ககை விரலில் கலகம் பிறக்கஎனை மோதி போகும் தென்றல் தீ மூட்டஇமை ஓரம் கோடி மின்னல் நீர் ஊற்றதணியாத தாகம் உன்னை தாழ் பூட்டகனவோடு நீயும் அங்கு போர் மீட்டஜனனமும் மரணமும் பலமுறை வருமெனதலையணை நினைவூட்ட படம்: மதுரஇசை: வித்யாசாகர்பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், சாதனா சர்கம்
Post a Comment
0 Comments:
Post a Comment