காற்று குதிரையிலேஎன் காற்குழல் தூது விட்டேன்காற்று குதிரையிலேஎன் காற்குழல் தூது விட்டேன்அது நேற்று நடந்ததனை உன் நெஞ்சில் எழுதட்டுமேஆற்றங்கரை புதரில்சிக்கி ஆடும் நுரை போலேவேற்று கிரகத்திலே நாம்விளையாட போவதெப்போ?படம்: காதலன்இசை: AR ரஹ்மான்பாடியவர்: சுஜாதா
Post a Comment
0 Comments:
Post a Comment