எப்படி இருந்த என் மனசுஅடி இப்படி மாறி போகிறதுஉன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதாஎப்படி இருந்த என் வயசுஅடி இப்படி மாறி போகிறதுஉன் சொற்களில் என்ன சக்கர இருக்கிறதாஉனது சிரிப்பில் ஒலியில் எனது இளமை தவிக்கிறதேஅமையும் உனது விழியை பார்த்தால் பயமாய் இருக்கிறதேஅறிந்து அறிந்து இளமை அறிந்து விலகி போனால் நியாயமா?மழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுதுசுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் கீதம் பொழுதுஎன்ன எதையோ நினைக்கிறதே மனது(எப்படி..)ஏய் சொட்டு சொட்டு தேனா நீ நெஞ்சில் விட்டுப்போனாஏங்குது என் மனம் துளி துளிதானாதிட்டு திட்டு வேணாம் ஏய் தில்லு முல்லு வேணாம்தொடட்டும் பால்குடம் எட்டு போக வேணாம்அழகு என்பதே பருக தானடி எனது ஆசைகள் தப்பாநெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை இணைத்து கொள்ளவே நட்பாஇரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடிமழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுதுசுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் கீதம் பொழுதுஎன்ன எதையோ நினைக்கிறதே மனது(எப்படி..)ஏய் கிட்ட வந்து நின்னா அது குற்றம் என்று சொன்னஎன்னடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணாகொக்கு வந்து போனா அது நெஞ்சில் கொல்லும் தானாமுல்லை போல இருக்கும் காதுகள் கடிக்க தோன்றுதே அன்பேதுடுக்கு போலவே இருக்கும் கைகள் கடிக்க தோன்றுதே அன்பேநடையோ உடையோ ஜடையோ இதையோ எதுவோ என்னை தாக்குதேமழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுதுசுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் கீதம் பொழுதுஎன்ன எதையோ நினைக்கிறதே மனது(எப்படி..)படம்: சந்தோஷ் சுப்ரமணியம்இசை: தேவிஸ்ரீ பிரசாத்பாடியவர்கள்: திப்பு, கோபிகா பூர்ணிமா
Post a Comment
0 Comments:
Post a Comment