>ஞாபகம் வருதே ஞாபகம் வருதேஞாபகம் வருதே ஞாபகம் வருதேபொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே(ஞாபகம் வருதே..)ஏதோ ஒன்றை தொலைத்தது போலேஏதோ மீண்டும் பிறந்தது போலேதாயே என்னை வளர்த்தது போலேகண்களின் ஓரம் கண்ணீர் வருதேஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதேமுதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சிமுதல் முதல் திருடிய திருவிழா வாட்ச்சுமுதல் முதல் குடித்த மலபார் பீடிமுதல் முதல் சேர்த்த உண்டிய காசுமுதல் முதல் பார்த்த டூரின் சினிமாமுதல் முதல் ஜெயித்த சகுடு போட்டிமுதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடுமுதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறுமுதல் முதல் போன சிக்கு புக்கு ரயிலுமுதல் முதல் அழுத சினேகிதன் மரணம்ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதேமுதல் முதலாக பழகிய நீச்சல்முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்முதல் முதலாக அப்பா அடித்ததுமுதல் முதலாக சாமிக்கு பயந்ததுமுதல் முதலாக வானவில் ரசித்ததுமுதல் முதலாக அரும்பிய மீசைமுதல் முதலாக விரும்பிய இதயம்முதல் முதலாக எழுதிய கடிதம்முதல் முதலாக வாங்கிய முத்தம்ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதேஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதேபடம்: ஆட்டோகிராஃப்இசை: பரத்வாஜ்பாடியவர்: பரத்வாஜ்
Post a Comment
0 Comments:
Post a Comment