உன்னை நான் உன்னை நான் உன்னை நான்கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளேலட்சம் சிறகுகள் முளைத்ததேநீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?ஜேஜே உனக்கு ஜேஜேஜேஜே உனக்கு ஜேஜே(உன்னை நான்..)சொக்குப்பொடி கொண்ட சுடர் விழியா?திக்கி திக்கி வந்த சிறு மொழியா?எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி8 மில்லிமீட்டர் புன்னகையா?முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா?எது எது என்னை இழுத்தது நீ சொல்லடிமுகத்தில் இருந்த பிள்ளை குறும்பா?மூடி கிடண்ட ஜோடி திமிரா?என்ன சொல்ல எப்படி சொல்லஎதுகை மோன கை வசமில்லஉன்னை எண்ணிக்கொண்டு உள்ளே பற்றிக்கொண்டுஉள்ளம் நோகுமேஎன் உச்சி வேகுதடிநீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?ஜேஜே உனக்கு ஜேஜேஜேஜே உனக்கு ஜேஜே(உன்னை நான்..)மறு முறை உன்னை சந்திப்பேனா?மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா?மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா?வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனேரெக்கை இன்றி விண்ணில் திரிவேனேஉயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமேபதறும் இதயம் தூண்டி எடுத்துசிதறு தேங்காய் போட்டு முடித்துஉடைந்த சத்தம் வந்திடும் முன்னேஎங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்என்னை காணும் போது கண்ணை பார்த்து சொல்லுகண்ணே என் போல நீயும் காதல் கொண்டாயா?நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?ஜேஜே உனக்கு ஜேஜேஜேஜே உனக்கு ஜேஜே(உன்னை நான்..)படம்: ஜேஜேஇசை: பரத்வாஜ்பாடியவர்: ஹரிஹரன்
Post a Comment
0 Comments:
Post a Comment