விடிகின்ற பொழுது தெரிந்திடுமாகடலலை கரையை கடந்திடுமாகாதலை உலகம் அறிந்திடுமாநினைப்பது எல்லாம் நடந்திடுமா(விடிகின்ற..)உன்னாலே எனக்குள் உருவான உலகம்பூகம்பம் இன்றி சிதறுதடாஎங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவேஎனை இன்னும் வாழ சொல்லுதடாதொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்தொட போகும் நேரம் மரணத்தின் வாசல்காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சிமெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சிதீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதேதீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதேகாட்டு தீ போல கண்மூடி தனமாய்என் சோகம் சுடர் விட்டு எறியுதடாமனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்வாய் பொத்தி வாய் பொத்தி கதருதடாயாரிடம் உந்தன்கதை பேச முடியும்வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்பச்சை நிலம் பாலை வனம் ஆனதடாபூவனமும் போர்க்களமாய் மாறுதடாகாலம் கூட கண்கள் மூடி கொண்டதடாஉன்னை விட கல்லரையே பக்கமடா(விடிகின்ற..)படம்: ராம்இசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்: மதுமிதா
Post a Comment
0 Comments:
Post a Comment