உயிரே உயிரே பிரியாதேஉயிரை தூக்கி எறியாதேஉன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே ஓஹோகனவே கனவே கலையாதேகண்ணீர் துளியில் கரையாதேநீ இல்லாமல் இரவே விடியாதே ஓஹோபெண்ணே நீ வரும் முன்னேஒரு பொம்மை போலே இருந்தேன்புன்னகையாலே முகவரி த்ந்தாயே ஓஹோஆயுள் முழுதும் அன்பேஉன் அருகில் வாழ்திட நினைத்தேன்அரைநொடி மின்னல் போலே சென்றாயே(உயிரே..)புல் மேல் வாழும் பனிதான் காய்ந்தாலும்தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம் ஆனால் போர்க்களம்உன் அருகாமை அதை நான் இழந்தாலும்சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம்கடல் மூழ்கிய தீவுகளை கண் பார்வைகள் அறிவதில்லைஅது போலே உன்னி மூழ்கிவிட்டேன்(உயிரே..)உன் கைக்கோர்த்து அடி நான் சென்ற இடம்தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதேஉன் தோள் சாய்ந்து அடி நான் நின்ற மரம்நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு நெருப்பாய் எறிகிறதேநிழல் நம்பிடும் என் தனிமை உடல் நம்பிடும் உன் பிரிவைஉயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே(உயிரே..)படம்: சந்தோஷ் சுப்ரமணியம்இசை: தேவிஸ்ரீ பிரசாத்பாடியவர்: சாகர்
Post a Comment
0 Comments:
Post a Comment