மே மாசம் தொண்ணுத்தெட்டில் மேஜர் ஆனேனேமேஜர் ஆனா நாளாய் முதல் பேஜார் ஆனேனேகாயா பழமா என்று என் கன்னம் தடவும் சில பேர்எறும்பு ஊறுது என்று என் இடையை கிள்ளும் சில பேர்என் ஆடைகளை தொட்டு பார்ப்பது போல் சில அங்கம் தொடுகின்றார்அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம் வைக்கின்றார்(மே மாசம்..)Thirteen என்பது அன்லக்கி நம்பர் மேற்கு உலகத்தில்Thirteen என்பது லக்கி நம்பர் எந்தன் விஷயத்தில்Thirteen வந்தது ஏதோ நேர்ந்தது மங்கை பருவத்தில்Fourteen வந்ததும் மாற்றம் வந்தது எந்தன் உருவத்தில்அடுத்த வீட்டு பையன் அட அம்பு தொடுத்தான் சும்மாகோலம் போட போனால் அடி கூடாது என்றால் அம்மாஅட வயசுக்கு ஏன் வந்தேனோபடு தொல்லை அம்மம்மா(அட வயசுக்கு..)(மே மாசம்..)மே மே மே மே மாசம்..Fifteen வந்தது மலர்கள் பூத்தன எந்தன் தேகத்தில்மலர்கள் எல்லாம் கரியாய் மாறும் மாலை நேரத்தில்Sixteen வந்ததும் கள்ள பார்வைகள் எந்தன் பாகத்தில்பெண்கள் கூட ஆசை கொண்டனர் பள்ளிக்கூடத்தில்எத்தனை உள்ளது பெண்ணில் ஏன் எதையோ தேடுறீங்க?எங்கோ போகுது பார்வை என்னை வெட்கம் பின்னுது போங்கபெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்கபெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க(மே மாசம்..)படம்: ஜேஜேஇசை: பரத்வாஜ்பாடியவர்: சுசித்ரா
ரொம்ப தேவை..
//மேஜர் ஆனா நாளாய் முதல் பேஜார் ஆனேனே//மேஜர் ஆனா நாளாய் நானும் பேஜார் ஆனேனே//மலர்கள் எல்லாம் கரியாய் மாறும் மாலை நேரத்தில்//மலர்கள் எல்லாம் பனியாய் மாறும் மாலை நேரத்தில்
Post a Comment
2 Comments:
ரொம்ப தேவை..
//மேஜர் ஆனா நாளாய் முதல் பேஜார் ஆனேனே//
மேஜர் ஆனா நாளாய் நானும் பேஜார் ஆனேனே
//மலர்கள் எல்லாம் கரியாய் மாறும் மாலை நேரத்தில்//
மலர்கள் எல்லாம் பனியாய் மாறும் மாலை நேரத்தில்
Post a Comment