Bloody Buggerஹேய் வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புலvolleyball ஆடலாமாஹேய் ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புலகிலுக்கு புடி போடலாமாமூக்கு கீழ பல்லே பல்லேமுத்தம் குடு பல்லே பல்லேகடிச்சு புட்ட பல்லே பல்லேகத்த கூடாதேமுந்தானையில் பல்லே பல்லேமூட்ட கட்டு பல்லே பல்லேமுள்ளு குத்தும் பல்லே பல்லேரத்தம் வராதேஎப்டி எப்டி அப்டி அப்டி(ஹேய் வாடா..)ஹேய் மைக்ரோ மினி போடாடாபோன நட நடங்கடாஹேய் இங்க்லீபீசு வேணாடிஹிந்தி சிரிப்பு வேணாடிகரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேண்டிவிண்ணோடும் பல்லே பல்லேமுகிலோடும் பல்லே பல்லேவிளையாடும் பல்லே பல்லேவெண்ணிலவேஎப்டி எப்டி அப்டி அப்டி(வாடா மாப்பிள்ள..)பாட்றி..ரம்ப ரசம் தறட்டுமா இன்ப ரசம் தறட்டுமாநயக்ரா போலா நானும் பொங்கி வரட்டுமாஹேய் சொன்னதெல்லாம் சந்தோஷம் சொல்லி தந்த சந்தோஷம்காவேரியா நீயும் வந்தா டபள் சந்தோஷம்தை பொறந்தா பல்லே பல்லேவலி பொறக்கும் பல்லே பல்லேபொங்கலுக்கு பல்லே பல்லேபரிசம் போடஎப்டி எப்டி அப்டி அப்டி(ஹேய் வாடா..)படம்: வில்லுஇசை: தேவிஸ்ரீ பிரசாத்பாடியவர்கள்: திப்பு, ரீட்டா, வடிவேலு
கம்பரசம் தரட்டுமா தை பொறந்தா ...வழி ....
//ஹேய் மைக்ரோ மினி போடாடாபோன நட நடங்கடாஹேய் இங்க்லீபீசு வேணாடிஹிந்தி சிரிப்பு வேணாடி//ஹேய் மைக்ரோ மினி போடாட்டாபூன நட நடக்கட்டாசோலி கே பீச்சேனு ஷோக்கா பாடட்டா...ஹேய் இங்க்லீபீசு வேணாடிஹிந்தி திணிப்பு வேணாடி
Post a Comment
2 Comments:
கம்பரசம் தரட்டுமா
தை பொறந்தா ...
வழி ....
//ஹேய் மைக்ரோ மினி போடாடா
போன நட நடங்கடா
ஹேய் இங்க்லீபீசு வேணாடி
ஹிந்தி சிரிப்பு வேணாடி//
ஹேய் மைக்ரோ மினி போடாட்டா
பூன நட நடக்கட்டா
சோலி கே பீச்சேனு ஷோக்கா பாடட்டா...
ஹேய் இங்க்லீபீசு வேணாடி
ஹிந்தி திணிப்பு வேணாடி
Post a Comment