நிழலினை நிஜமும் பிரிந்திடுமாஉடலின்றி உயிரும் வாழ்ந்திடுமாகருவரை உனக்கும் பாரமா அம்மாமீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா(நிழலினை..)நடமாடும் சாபமா நான் இங்கே இருக்குவிதி செய்த சதியா தெரியல அம்மாகடலும் அலையும் கடலில் தான் சேறும்அது போல என்னையும் சேர்த்துக்கம்மாஉன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போதுஎங்கே நான் யாரோ என்று ஆகி போனேன்ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதும்மாமொத்த பூமி எங்கே தான் சொந்தம்மாபத்து மாசம் உலியிருந்தேன் பக்குவம்மாபூமிக்கு நான் வந்தது என்ன குத்தமம்மாதிசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்குஎங்கேயோ பயணம் தொடருதம்மாஎன்னோட மனசும் பழுதாக்கி போச்சுசரி செய்ய வழியும் தெரியல அம்மாசூரியன் ஒடஞ்ச பகல் இல்ல அம்மாஆகாயம் மறைஞ்ச அகிலமே சும்மாஎன்னை சுத்தி என்னென்னமோ நடக்குதம்மாகண்டதை எல்லாம் கனவாகி போயிடும்மாதூக்கத்தில்ல உன்னை நானும் தொலைச்சேனம்மாதேடி தர தெய்வம் வந்து உதவிடுமா(நிழலினை..)படம்: ராம்இசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், யுவன் ஷங்கர் ராஜா
Post a Comment
0 Comments:
Post a Comment