ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசிஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸிஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசிஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸிவாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸிவானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸிஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசிபேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்நீயடி கதியெ கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்ஒலியும் ஒளியும் கர்ரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசிஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசிதண்ட சோறுனு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசிவழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி(ஊர்வசி..)கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்தெரியுமா சகியே சகியே காதல் நரம்புகள் எந்த பக்கம்..கண்டதும் காதல் வழியாதுகண்டதால் வெட்கம் கழியாதுபூனையில் சைவம் கிடையாதுஆண்களில் ராமன் கிடையாதுபுரட்சிகள் ஏதும் செய்யாமல்பெண்ணுக்கு நன்மை விளையாதுகண்ணகி சிலைதான் இங்குண்டுசீதைக்கு தனியாய் சிலையேதுஃபிலிமு காட்டி பொண்ணு பார்க்கலைன்னா டேக் இட் ஈசி பாலிசிபக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈசி பாலிசிபண்டிகை தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈசி பாலிசிஅழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈசி பாலிசிபாலிலே கலர்கள் போராமல் இருட்டிலே கண்ணடிச்சென்ன பயன்?சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்?ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?படம்: காதலன்இசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷாஹுல் ஹமீட், சுரேஷ் பீட்டர்
இந்தப் பாட்டுக்கு டான்ஸாடி மாமாகிட்ட திட்டு வாங்கினது கொசுவத்தியா சுத்துது.:))))யாரு திட்டினாலும் இந்தப் பாட்டைப் பாடிட்டு பாட்டு பாடினேன்னு சொல்லிடலாம் அது ஒரு வசதி.:)))))))))))
Post a Comment
1 Comment:
இந்தப் பாட்டுக்கு டான்ஸாடி மாமாகிட்ட திட்டு வாங்கினது கொசுவத்தியா சுத்துது.
:))))
யாரு திட்டினாலும் இந்தப் பாட்டைப் பாடிட்டு பாட்டு பாடினேன்னு சொல்லிடலாம் அது ஒரு வசதி.
:)))))))))))
Post a Comment