கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடிகண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடிகண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடிகண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடிசேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தாயேதிருடனைத் திருடிக் கொண்டு நீ காதல் ஊடல் செய்தாயேதினசரி தவனை முறையில் வந்து செலவு செய் என்னை(கண்டுபிடி..)கண்ணில் தூண்டில்கள் மாட்டி சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டிசுக கண் காட்சி நீ காட்டுறியேசுடும் சூரியனை அடி ஆக்குறியேபுத்தகம் இடையில் வாசி இந்த புயலை பூட்ட வழி யோசிநீ உடும்பாகி என்னை உரசேற்று தினம் உலை யேற்றுமேகம் மழை சிந்தும் போதுஜலதோஷம் பூமிக்கு ஏது?மன்மத நாட்டு புதயல்கள் உந்தன் புடவைக்குள் உள்ளது(கண்டுபிடி..)அம்பு மாற்று முறை போல முத்த மாற்று முறை செய்தாய்இந்த வீணைக்குள் புயல் வீசும் அது உன் விரலை விலைப்பேசும்கண்ணில் உன் அழகு ஊறும்என் இதயம் தலைகீழாய் மாறும்அடி உன்னை தொட்டால் அட வேர்க்கும்குளிர் ஜுரம் தாக்கும்கட்டில் மேல் தேர்தல் வைத்துஅட இணைந்து இருவரும் வெல்வோம்காமனின் நாட்டு தேசிய கீதம் கண்களால் எழுதுவோம்(கண்டுபிடி..)படம்: சமுத்திரம்இசை: சபேஷ் - முரளிபாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
Post a Comment
0 Comments:
Post a Comment