ராமனா பொறந்தாலும் இராவணன் ஆனாலும்
பூமியில் வாழத்தான் காசு வேணும்
ஆண்டவன் ஆனாலும் ஆண்டியா போனாலும்
கேட்டுப் போ அப்பத்தான் ஞானம் தோணும்
காமத்த கட்டி வைக்க கயிறு ஒன்னு இங்க இல்ல
குடைய தான் புடிச்சி மழைய மூடிட முடியாது
(ராமனா..)
காசு காசு வந்து விழுகிறதா
அவனை பார்க்க செல்லாதுடா
தீயோடு வேகும் தேகம்
அது வரையில் கொல்லும் மோகம்
ஆணுக்கு எப்போதும் அணையை போட்டதே
மூச்சின்றி போகும் மண்ணோடு தூங்கும் போதும்
பெண்ணாசை அப்போதும் விட்டுப் போகாதே
வரலாறு எங்கெங்கும் மனை வென்றவன் கிடையாது
முகமூடி போட்டாலும் மோகம் மறையாது
காட்டில் வாழும் ஆடை கிடையாதே
கட்டிலில் சேறும் போது கூச்சம் இல்லை வா வா
(ரமனா..)
கடலோரம் மூழ்காவிட்டால் கையோடு முத்துக்கள் இல்லை
உடல் கூட கடலை போல் மூழ்கி பாபோமா
ஏய் தின நீக்கி பார்க்காவிட்டால்
தடை மீறி வெள்ளம் போல் தாவி பார்ப்போமா
காத்தாடி போல் நானே ஆண்களின் நெஞ்சம் உள்ளதடி
பெண்ணே நீ பார்த்தாலே விண்ணில் தள்ளாடும்
பெண்களே இல்லை என்றால் பூமி சுற்றாதே
ஆசையே இல்லை என்றால் மனிதன் பொம்மை தானே
(ராமனா..)
படம்: சாது மிரண்டால்
இசை: தீபக் தேவ்
பாடியவர்கள்: ஜெஸ்ஸி கிஃப்ட், வினிதா
Friday, April 2, 2010
ராமனா பொறந்தாலும் இராவணன் ஆனாலும்
பதிந்தவர் MyFriend @ 3:07 AM
வகை 2000's, தீபக் தேவ், வினிதா, ஜெஸ்ஸி கிஃப்ட்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment